சார்ஜ் செய்யும் போது பாதியாக பிளந்து கொண்ட ஐபோன் 8 பிளஸ்

அப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்த போது வெடித்து, பாதியாக பிளந்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்பிள் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஐபோன் 8 சீரிஸ் பாதியாக பிளந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள புகைப்படங்களில் ஐபோன் 8 பிளஸ் ஸ்மாப்ட்போன் பக்கவாட்டுகளில் பிளந்து கொண்டிருப்பது தெளிவாக காட்சியளிக்கிறது. தாய்வானை சேர்ந்த வாடிக்கையாளர், வாங்கி ஐந்தே நாட்களான தனது ஐபோன் 8 … Continue reading சார்ஜ் செய்யும் போது பாதியாக பிளந்து கொண்ட ஐபோன் 8 பிளஸ்